ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 2000 பணியிடங்களுக்கான இறுதி தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

0
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 2000 பணியிடங்களுக்கான இறுதி தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 2000 பணியிடங்களுக்கான இறுதி தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 2000 பணியிடங்களுக்கான இறுதி தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஆனது தற்போது நன்னடத்தை அலுவலர் (Probationary Officers) பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவுகளை தற்பட்டது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI 
பிரிவின் பெயர் Probationary Officers
தேர்வு தேதி January 2021
இறுதி தேர்வு முடிவுகள் Download Below
SBI PO தேர்வு முடிவுகள் 2021 :

SBI வங்கியில் இருந்து அதன் கிளைகளில் காலியாக உள்ள Probationary Officers பணிகளுக்கு கடந்த ஆண்டு இறுதியில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. மொத்தம் 2000 காலிப்பணியிடங்கள் கொண்ட இப்பணிக்கு கடந்த ஜனவரி மாதத்திலேயே முதற்கட்ட மற்றும் முதன்மை தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன.

TN Job “FB  Group” Join Now

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட நேர்காணல் சோதனையும் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அதற்கான இறுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மேலும் அதனுடன் தேர்வர்கள் தங்களின் மதிப்பெண்களை அறிந்து கொள்வதற்கான இணைய முகவரியும் வெளியாகியுள்ளது. அவற்றை கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI PO Final Result 2021 

SBI PO Marks Login Page

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!