ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா PO தேர்வு முடிவுகள் வெளியானது – கிளிக் செய்க

0
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா PO தேர்வு முடிவுகள் வெளியானது - கிளிக்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா PO தேர்வு முடிவுகள் வெளியானது - கிளிக்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா PO தேர்வு முடிவுகள் வெளியானது – கிளிக் செய்க

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஆனது காலியாகவுள்ள 2000 நன்னடத்தை அலுவலர் (Probationary Officer) பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான தேர்வு அறிவிப்பினை கடந்த மே மாதம் வெளியிட்டு இருந்தது. அதன்பேரில் பதிவு செய்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு முதற்கட்ட தேர்வானது (Prelims Exam) ஜூன் மாதம் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற்றது.

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட முதன்மை தேர்வானது (Mains Exam) ஜூலை 27 அன்று நடைபெற்றது. அதன்பிறகு அதற்கான நேர்காணல் சோதனை என தொடர்ந்து ஆட்சேர்ப்பு பணிகள் நடைபெற்றது.

தற்போது அதற்கான இறுதித்தேர்வு முடிவு பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும்  SBI PO பணிக்கு தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியலும் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலம் பெறலாம்.

மேலும் அறிய

SBI PO Final Result 2019கிளிக் 

SBI PO Letter for Successful Candidates 2019பதிவிறக்குக 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here