SBI வங்கியில் 2000+ காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

0
SBI வங்கியில் 2000+ காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு..!
SBI வங்கியில் 2000+ காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு..!
SBI வங்கியில் 2000+ காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆனது Probationary Officers (PO) பணிக்கான நேர்காணல் நுழைவுச்சீட்டு தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

SBI Interview Call Letter:

பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆனது Probationary Officers (PO) பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதில் 2056 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த பணிக்கான முதல்நிலை தேர்வு 20th, 21st & 27th நவம்பர் 2021 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் தேர்வானவர்களுக்கு ஜனவரி 2ம் தேதி இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்பட்டது.

கடந்த ஜனவரி 25ம் தேதி இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் தற்போது SBI அதன் அதிகாரபூர்வ தளத்தில் நேர்காணல் நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இரண்டாம் கட்ட தேர்வில் தேர்ச்சியானவர்கள் 02.02.2022ம் தேதி முதல் 16.02.2022 ம் தேதி வரை அதிகாரபூர்வ தளத்தில் இருந்து நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி Interview Call Letter யை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Download Call Letter

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!