SBI வங்கியில் 2056 காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

0
SBI வங்கியில் 2056 காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு..!
SBI வங்கியில் 2056 காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு..!
SBI வங்கியில் 2056 காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

SBI வங்கியில் இருந்து PROBATIONARY OFFICERS பணிக்கான Mains தேர்வு நடைபெறும் தேதி மற்றும் Hall Ticket குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தேர்வு எழுத தயாராக உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி Hall Ticket பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI 
பணியின் பெயர் PROBATIONARY OFFICERS
பணியிடங்கள் 2056
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.01.2022
விண்ணப்பிக்கும் முறை Download Below

SBI PO Mains Hall Ticket 2021

SBI வங்கியில் இருந்து PROBATIONARY OFFICERS பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் 2056 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில் அதற்கான முதல் கட்ட தேர்வு நடைபெற்றது. முதல் கட்ட தேர்வு நடந்து முடிந்து அதன் முடிவுகள் வெளியான நிலையில் இரண்டாம் கட்ட தேர்விற்கு (Mains) தேர்வானவர்களுக்கு 02.01.2022 ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prelims தேர்வில் தேர்ச்சி பெற்ற Mains Exam எழுத தேர்வானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம். தேர்வர்கள் Registration Id அல்லது Roll Number பயன்படுத்தி ADMIT CARD பெற்றுக்கொள்ள வேண்டும். இதில் தேர்வு நடைபெறும் தேதி இடம் குறித்த முக்கிய விவரங்களுடன் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் பொருட்கள் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டிருக்கும். தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

Download Admit Card

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!