SBI Pharmacist & SCO தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு!!

0
SBI Pharmacist & SCO தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு
SBI Pharmacist & SCO தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு
SBI Pharmacist & SCO தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு!!

State Bank of India வங்கியில் இருந்து தற்போது Pharmacist & Data Analyst ஆகிய பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தேர்வு குறித்த தகவல்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டு ஆகியவற்றை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

நிறுவனம் SBI
பிரிவின் பெயர் Pharmacist & Data Analyst
Online Exam Date 23.05.2021 (Tentative)
Status Online Exam Call Letter Released
SBI தேர்வு நுழைவுச்சீட்டு 2021 :

SBI வங்கியின் மூலமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் கொண்ட Pharmacist & Data Analyst பணிகளுக்கு தற்போது தேர்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விரு பணிகளுக்குமான தேர்வுகள் வரும் 23.05.2021 அன்று நடத்தப்படும் என தோராயமாக எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு பணியிட தேர்வுகளுக்குமான தேர்வு நுழைவுச்சீட்டு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அவற்றினை 10.05.2021 அன்று முதல் 23.05.2021 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

Download SBI Pharmacist Admit card 2021

Download SBI Data Analyst Admit card 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!