SBI வங்கி வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.78230/- || தேர்வு கிடையாது

0
SBI வங்கி வேலைவாய்ப்பு 2022
SBI வங்கி வேலைவாய்ப்பு 2022

SBI வங்கி வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.78230/- || தேர்வு கிடையாது

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியானது தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வங்கி பணிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI
பணியின் பெயர் Manager, Advisor & Senior Executive
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SBI வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Manager – 2 பணியிடங்கள்
  • Advisor – 4 பணியிடங்கள்
  • Senior Executive – 2 பணியிடங்கள்
SBI வங்கி வயது வரம்பு:

01.11.2021 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது Manager பதவிக்கு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். Advisor பதவிக்கு 01.03.2022 தேதியின் படி, அதிகபட்சம் 63 க்குள் இருக்க வேண்டும். 01.03.2022 தேதியின் படி, Senior Executive பதவிக்கு அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

SBI கல்வி தகுதி:
  • Manager: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.Com./B.E./B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Advisor: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Senior Executive: அரசால் Statistics/Mathematical Statistics/Mathematical Economics/ Economics/ Econometrics/ Statistics & Informatics/Applied Statistics & Informatics ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்கும் நபர்கள் முதலில் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SBI மாத சம்பளம்:
  • Manager – ரூ.63840-1990/5-73790-2220/2-78230
  • Advisor – ரூ.25,000/-
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 08.04.2022 முதல் 28.04.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 1 Pdf || Apply Online 

Download Notification 2 Pdf || Apply Online 

Download Notification 3 Pdf || Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!