MBA முடித்தவரா? – SBI Mutual Fund வங்கியில் வேலைவாய்ப்பு!!

0
MBA முடித்தவரா - SBI Mutual Fund வங்கியில் வேலைவாய்ப்பு!!
MBA முடித்தவரா - SBI Mutual Fund வங்கியில் வேலைவாய்ப்பு!!

MBA முடித்தவரா? – SBI Mutual Fund வங்கியில் வேலைவாய்ப்பு!!

SBI Mutual Fund நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Talent Coordinator பதவிக்கு என திறமையும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ளுமாறு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI Mutual Fund
பணியின் பெயர் Talent Coordinator
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு :

SBI Mutual Fund நிறுவனத்தில் Talent Coordinator பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

SBI Mutual Fund கல்வித்தகுதி :
  • அரசு அனுமதி பெற்று செயல்படும் பல்கலைக்கழகங்களில்/ கல்வி நிறுவனங்களில் ப MBA – HR Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேலாண்மை பணிகளில் 1 முதல் 3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றோடு MS Office Suite of Products Proficiency (Word, Excel, PPT, Outlook, MS Teams) பணிகளில் திறன் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
SBI Mutual Fund தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலமாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download SBI Mutual Fund Notification 2021

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!