SBI வங்கியில் அட்டகாசமான வேலை – MBA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
SBI வங்கியில் அட்டகாசமான வேலை - MBA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
SBI வங்கியில் அட்டகாசமான வேலை - MBA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
SBI வங்கியில் அட்டகாசமான வேலை – MBA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

பாரத ஸ்டேட் வங்கி மியூச்சுவல் ஃபண்ட் (SBI MF) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Relationship Manager பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் State Bank of India Mutual Fund (SBI MF)
பணியின் பெயர் Relationship Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SBI MF காலிப்பணியிடம்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, SBI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் Relationship Manager பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
SBI MF கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MBA / Graduate பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள். கூடுதல் தகுதி விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

SBI MF முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் directly handling Family Offices / HNI / SME clients / Corporates களில் குறைந்தது 5 ஆண்டுகளுக்குள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Equity, Global Market, Debt Markets மற்றும் Financial Market ஆகியவற்றை நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

SBI MF தேவையான திறன்:
  • Wide network of contacts across intermediaries / Institutional Investors / Corporate Investors
  • Self-starters and goal oriented
  • Understanding of Treasury and Fixed Income products
  • Able to work independently and as a team player
  • Excellent verbal communication skills and active listening skills
  • Account Management skills, Excellent Presentation Skills
  • Should have a thorough understanding of our products and a clear and fair idea about the products of our competition.
  • Thorough understanding of regulatory framework and Taxation Laws
  • Positive and enthusiastic attitude
  • Customer focus and result oriented approach ஆகியவற்றில் நன்கு திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
SBI MF ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

SBI MF தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SBI MF விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் உடனே இப்பதிவின் கீழுள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உடனே சமர்ப்பித்து பயனடையவும்.

SBI MF Application & Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!