SBI Mutual Fund வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
SBI Mutual Fund வேலைவாய்ப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
SBI Mutual Fund வேலைவாய்ப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

SBI Mutual Fund வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

SBI Mutual Fund நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிற்பையும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகவுள்ளது. அதில் Manager – Information Security Risk (986) பணிக்கு என திறமையும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI Mutual Fund
பணியின் பெயர் Manager – Information Security Risk (986) 
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு :

Information Security Risk (986) பிரிவில் Manager பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

SBI Mutual Fund கல்வித்தகுதி :
  • அரசு அனுமதி பெற்று செயல்படும் பல்கலைக்கழகங்களில்/ கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate / Postgraduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 8 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.
தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் நேர்காணல் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification PDF

Apply Online | Register Link

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!