SBI Mutual Fund நிறுவன வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள் || அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
SBI Mutual Fund நிறுவன வேலைவாய்ப்பு 2022 - உடனே விரையுங்கள் || அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
SBI Mutual Fund நிறுவன வேலைவாய்ப்பு 2022 - உடனே விரையுங்கள் || அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
SBI Mutual Fund நிறுவன வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள் || அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

SBI Mutual Fund நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள managing SBI – channel sales பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம்
SBI Mutual Fund
பணியின் பெயர்
managing SBI – channel sales
பணியிடங்கள்
1
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை
Online
SBI MF காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி managing SBI – channel sales பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Managing SBI – channel sales கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBA அல்லது ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
SBI MF வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

managing SBI – channel sales முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வேண்டுமா? – 73,333 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு!

SBI MF ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

managing SBI – channel sales Skills:
  • Quick thinking and problem-solving skills
  • Able to work independently and as a team player
  • Excellent communication skills and active listening skills
  • Account Management skills, Excellent Presentation Skills
  • Should have a thorough understanding of our products and a clear and fair idea about the products of our competition.
SBI MF தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!