SBI நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
SBI நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
SBI நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
SBI நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

SBI Mutual Fund 09.05.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Digital Product Manager பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI Mutual Fund
பணியின் பெயர் Digital Product Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

SBI Mutual Fund காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில் SBI Mutual Fund நிறுவனத்தில் Digital Product Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Digital Product Manager கல்வி தகுதி:

Digital Product Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduation, Post Graduation Degree அல்லது MBA Degree-யை படித்தவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

Digital Product Manager அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் அனுபவம் உள்ளவராக இருக்கலாம்.

Digital Product Manager திறன்கள்:
  • Hands on experience in web and data analytics
  • Experience with design thinking with a focus on Digital Properties and technologies
  • Excellent problem-solving, organizational, and analytical skills
Digital Product Manager வயது வரம்பு:

Digital Product Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

SBI Mutual Fund ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

SBI Mutual Fund தேர்வு முறை:

Digital Product Manager பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBI Mutual Fund விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

SBI Mutual Fund Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!