SBI Mutual Fund நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
SBI Mutual Fund நிறுவன வேலைவாய்ப்பு 2023 - Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
SBI Mutual Fund நிறுவன வேலைவாய்ப்பு 2023 - Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
SBI Mutual Fund நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Branch Head பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை SBI Mutual Fund நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SBI Mutual Fund
பணியின் பெயர் Branch Head
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Mutual Fund காலிப்பணியிடங்கள்:

SBI Mutual Fund நிறுவனத்தில் காலியாக உள்ள Branch Head பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் MBA தேர்வு முடிவுகள் – நாளை வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

SBI கல்வி தகுதி:

Branch Head பணிக்கு அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree & MBA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனுபவ விவரம்:

4 முதல் 6 ஆண்டுகள் தொழில் அனுபவம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Skills & Competencies
  • Quick thinking and problem-solving skills
  • Excellent verbal communication skills & listening skills
  • Account Management skills, Excellent Presentation Skills
  • Should have a thorough understanding of our products and a clear and fair idea about the products of our competition.
  • The Candidates should have the ability to lead a team to implement plans and execute them at the ground level.
  • Thorough understanding of regulatory framework and Taxation Laws
  • Customer focus and result oriented approach
தேர்வு செய்யும் முறை:

SBI Mutual Fund பணிக்கு தகுதியான நபர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Download Notification
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!