SBI வேலைவாய்ப்பு – Degree தேர்ச்சி போதும் !

0
SBI வேலைவாய்ப்பு - Degree தேர்ச்சி போதும் !
SBI வேலைவாய்ப்பு - Degree தேர்ச்சி போதும் !

SBI வேலைவாய்ப்பு – Degree தேர்ச்சி போதும் !

SBI Mutual Fund நிறுவனம் தற்போது Relationship Manager பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Relationship Manager பணிக்கு என்று தேவையான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI Mutual Fund
பணியின் பெயர் Relationship Manager
பணியிடங்கள் As per required
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
SBI Mutual Fund காலிப்பணியிடங்கள்:

வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Relationship Manager பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Relationship Manager தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் MBA டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதிவுதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

இப்பணிக்கு பதிவுதாரர்கள் Equity யில் நன்கு திறன் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் Debt Markets தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SBI Mutual Fund ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Relationship Manager தேவையான திறன்கள்:

Able to work independently and as a team player
They should have a thorough understanding of our products and a clear and fair idea about the products of our competition.
Customer focus and result oriented approach.
Positive and enthusiastic attitude.
They should know account Management Skills, Excellent Presentation Skills. போன்றவற்றில் திறன் பெற்றிருப்பது பதிவுதாரர்களுக்கு கூடுதல் சிறப்பாக அமையும்.

SBI Mutual Fund தேர்வு முறை:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் நேரடியாக நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Relationship Manager விண்ணப்பிக்கும் முறை:

பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி அத்துடன் தேவையான சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பித்து பயனடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SBI Mutual Fund Job Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!