ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் வேலை – BE/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் வேலை - BE B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் வேலை - BE B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் வேலை – BE/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி
பணியின் பெயர் Manager
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SBI பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Manager பணிக்கு 15 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Chief Manager – 2 பணியிடங்கள்
  • Manager – 6 பணியிடங்கள்
  • Deputy Manager – 7 பணியிடங்கள்
SBI கல்வித்தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Chief Manager – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையத்தில் LL.B, C.A, I.C.W.A தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Manager – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B.Tech/ Post Graduation, MBA/ PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Deputy Manager – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையத்தில் CA (Chartered Accounts) முடித்திருக்க வேண்டும்.

SBI வயது வரம்பு:
  • Chief Manager – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Manager, Deputy Manager – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
SBI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Chief Manager – ரூ.. 76,010/- முதல் – ரூ.89,890/- வரை.
  • Manager – ரூ. 63,840/- முதல் ரூ.78,230/-வரை.
  • Deputy Manager – ரூ. 48,170/- முதல் ரூ.69,810/-வரை.

TNPSC Coaching Center Join Now

SBI விண்ணப்ப கட்டணம்:
  • General/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் -750/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை.
SBI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TN Job “FB  Group” Join Now

SBI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!