SBI Life Insurance வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
SBI Life Insurance வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
SBI Life Insurance வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

SBI Life Insurance வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Development Manager, Branch Manager and Branch Development Group பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI Life Insurance
பணியின் பெயர் Development Manager, Branch Manager and Branch Development Group
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
SBI காலிப்பணியிடங்கள் :

SBI Life Insurance நிறுவனத்தில் Development Manager, Branch Manager and Branch Development Group பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

SBI Life Insurance கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் 4 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Direct link for Online application of SBI Life Insurance 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!