SBI வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 2500+ காலிப்பணியிடங்கள்..!

2
SBI வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - 2500+ காலிப்பணியிடங்கள்..!
SBI வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - 2500+ காலிப்பணியிடங்கள்..!
SBI வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 2500+ காலிப்பணியிடங்கள்..!

தேசிய பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Business Correspondent/Facilitator பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி
பணியின் பெயர் Business Correspondent/Facilitator
பணியிடங்கள் 2756
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
SBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவின் படி Business Correspondent/Facilitator பணிக்கென 2756 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

SBI கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 3 ஆண்டு கால டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாத ரூ.7000/- முதல் ரூ.15,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

SBI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI Recruitment 2022 Announced by NAPS – For Chandigarh: 806 Posts
SBI Recruitment 2022 Announced by NAPS – For Bengaluru Urban: 206 Posts
SBI Recruitment 2022 Announced by NAPS – For Kolkata, West Bengal: 758 Posts
SBI Recruitment 2022 Announced by NAPS – For Mumbai metro, Maharashtra: 77 Posts
SBI Recruitment 2022 Announced by NAPS – For Mumbai, Maharashtra: 354 Posts
SBI Recruitment 2022 Announced by NAPS – For Patna, Bihar: 80 Posts
SBI Recruitment 2022 Announced by NAPS – For Thiruvananthapuram, Kerala: 77 Posts
SBI Recruitment 2022 Announced by NAPS – For Kamrup Metro: 398 Posts
Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!