SBI வங்கியில் 665 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.20 கடைசி நாள்!

0
SBI வங்கியில் 665 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க செப்.20 கடைசி நாள்!
SBI வங்கியில் 665 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க செப்.20 கடைசி நாள்!
SBI வங்கியில் 665 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.20 கடைசி நாள்!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 665 காலி பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 20 தான் கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

SBI வங்கி தேர்வு

பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 665 காலி பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதாவது, தகுதியானவர்கள் ஆன்லைன் மூலமாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Manager (Business Process) பணிக்கு ஒரு காலி பணியிடமும், Central Operations Team – Support பணிக்கு இரண்டு காலி பணியிடமும், Manager (Business Development) பணிக்கு 2 காலி பணியிடமும், Project Development Manager (Business) பணிக்கு 2 காலிபணியிடமும் இருக்கிறது.

அறிவியல் ரீதியாக இந்தியா முன்னேறியுள்ளதாக மோடி பெருமிதம் – அறிவிப்பு வெளியீடு!

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 1.4. 2022 ஆம் தேதியின்படி 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Relationship Manager பணிக்கு 335 காலி பணியிடமும், Investment Officer பணிக்கு 52 காலி பணியிடமும், Senior Relationship Manager பணிக்கு 147 காலி பணியிடமும், Relationship Manager (Team Lead) பணிக்கு 37 காலி பணியிடமும், Regional Head பணிக்கு 12 காலி பணியிடமும், Customer Relationship Executive பணிக்கு 75 காலி பணியிடமும் உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 1.4. 2022 ஆம் தேதியின்படி 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்இ அல்லது எம்.டெக் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்து இருப்பவர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு ஆன்லைன் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள் bank.sbi/careersஅல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று ரூபாய் 750 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு வரும் செப்டம்பர் 20 தான் கடைசி தேதி என்பதால் விரைவில் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!