SBI Junior Associates Mains Exam Date 2019 – Postponed

0

SBI Junior Associates Mains Exam Date 2019 – Postponed

SBI Junior Associate (Customer Support & Sales) 2019 அறிவிப்பு சமீபத்தில் 12.04.2019 அன்று வெளியிடப்பட்டது. SBI ஆனது 103 Junior Associate (Customer Support & Sales) பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வை 10.08.2019 அன்று நடத்த இருந்தது.

தற்போது பெய்து வரும் இடைவிடாத மழை மற்றும் வெள்ளம் காரணமாக, பெல்காம் (கர்நாடகா), கோலாப்பூர் (மகாராஷ்டிரா) மற்றும் கேரளா போன்ற அனைத்து தேர்வு மையங்களிலும் முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வின் திருத்தப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பத்தாரர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் மூலம் முதன்மைத் தேர்வின் திருத்தப்பட்ட தேர்வு தேதி மற்றும் தேர்வு மையம் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படும்.

Download SBI Junior Associates Mains Exam Date 2019 – Postponed அறிவிப்பு

Current Affairs 2019 Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Bank WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!