SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!

0
SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2022 - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2022 - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!

இந்தியாவில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை தகுதியான நபர்களை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க தேவையான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி வங்கி நிறுவனத்தில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் இதில் சேனல் மேனேஜர், சேனல் மேனேஜர் சூப்பர்வைசர், சப்போர்ட் ஆபிஸர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்களை தகுதியான நபர்களை கொண்டு நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை திட்டம்!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதார்கள் சேனல் மேனேஜர் பதவிகளுக்கு SBI வங்கியில் ஓய்வுபெற்ற பணியாளராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதும் கிடையாது. ஆனால் இதில் சேனல் மேனேஜர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 60 வயது முதல் 63 வயதிற்க்குள் இருப்பவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://sbi.co.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று வருகிற ஜூன் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

1. முதலாவதாக https://sbi.co.in/ என்ற SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளததிற்கு செல்ல வேண்டும்.

2. இதன் முகப்பு பக்கத்தில் Career என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

Exams Daily Mobile App Download

3. இப்போது பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான Apply Link என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

4. அதன் பின் Register and proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக விண்ணப்பிக்க தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

5. இதில் சேனல் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிக்க https://recruitment.bank.sbi/crpd-rs-2022-23-07/apply என்ற நேரடி லிங்கை கிளிக் செய்யலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!