SBI வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு – உங்கள் மொபைலிலேயே mPassbook சரி பார்க்கலாம்! முழு விபரம் உள்ளே!

0
SBI வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு - உங்கள் மொபைலிலேயே mPassbook சரி பார்க்கலாம்! முழு விபரம் உள்ளே!
SBI வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு - உங்கள் மொபைலிலேயே mPassbook சரி பார்க்கலாம்! முழு விபரம் உள்ளே!
SBI வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு – உங்கள் மொபைலிலேயே mPassbook சரி பார்க்கலாம்! முழு விபரம் உள்ளே!

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு பல புதிய முக்கிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது mPassbook என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

mPassbook

இந்தியாவில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கி தனது சேவையை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக வழங்கி வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தினமும் புதுப்புது வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக மேற்கொள்ள YoNo என்ற செய்தியை ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதையடுத்து தற்போது புதிய அப்டேட் ஒன்றை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே தங்களின் பாஸ்புக்கை பார்த்துக் கொள்வதற்கு ஏதுவாக mPassbook-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த mPassbook-ஐ நீங்கள் வங்கிக்கு செல்ல முடியாத தவிர்க்க முடியாத காரணத்தின் போது பயன்படுத்திக் கொள்ள உதவும். இதனை பெற உங்கள் மொபைலில் YoNo ஆப்பை டவுன்லோடு செய்து அதில் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்ளே செல்ல வேண்டும்.

சபரி மலை கோவிலுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கம் – குஷியில் பக்தர்கள்!

Exams Daily Mobile App Download

இப்போது இதில் ‘எனது கணக்குகள்’ என்பதின் கீழ் உள்ள பட்டியலில் mPassbook என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலமாக சமீபத்திய விபரங்களை நீங்கள் புதுப்பித்துக் கொள்ளலாம். அத்துடன் நீங்கள் மேற்கொண்ட பணப் பரிவர்த்தனை பதிவுகளையும் அப்டேட் செய்து கொள்ளலாம். மேலும் mPassbook உங்களுக்கு பாதுகாப்பான முறையில் கிடைக்கிறது. ஏனெனில் mPassbook அணுகுவதற்கு உங்களின் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் கட்டாயமாகும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!