SBI வங்கியில் தேர்வில்லாத வேலை – 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!

0
SBI வங்கியில் தேர்வில்லாத வேலை - 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!
SBI வங்கியில் தேர்வில்லாத வேலை - 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!
SBI வங்கியில் தேர்வில்லாத வேலை – 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள FLC Counsellor மற்றும் FLC Director பதவிக்கு என மொத்தமாக 211 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் State Bank of India (SBI)
பணியின் பெயர் FLC Counsellor, FLC Director
பணியிடங்கள் 211
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Exams Daily Mobile App Download
SBI Job பணியிடம்:

தற்போது பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, FLC Counsellor பணிக்கு 207 பணியிடங்கள் மற்றும் FLC Director 04 பணியிடங்கள் என மொத்தமாக 211 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளது.

SBI Job தகுதிகள்:
  • FLC Counsellors பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் SBI / e-ABs / other PSBs / RRBs வங்கி நிறுவனங்களில் Scale I அல்லது அதற்கு மேல் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • FLC Directors பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் SBI / e-ABs / other PSBs / RRBs வங்கி நிறுவனங்களில் Scale III அல்லது அதற்கு மேல் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயம் நன்கு கணினியில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு local language ல் நன்கு எழுத, படிக்க, பேச தெரிந்திருப்பது அவசியமாகும்.

Join Our TNPSC Coaching Center

SBI Job வயது விவரம்:

15.06.2022 அன்றைய நாளின் படி, இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 60 வயது முதல் 63 வயது வரை இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SBI Job ஊதிய தொகை:

இப்பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாதம் குறைந்தது ரூ.35,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதிய தொகை வழங்கப்படும்

SBI Job தேர்வு செயல்முறை:

நேர்முகத் தேர்வு (Interview)

SBI Job விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிகளுக்கு என்று கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என தெரிவித்துள்ளது.

SBI Job Notification

SBI Job Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!