ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் வேலை – மாத ஊதியம்: ரூ.60,000/-

0
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் வேலை - மாத ஊதியம்: ரூ.60,000/-
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் வேலை - மாத ஊதியம்: ரூ.60,000/-
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் வேலை – மாத ஊதியம்: ரூ.60,000/-

SBI வங்கி ஆனது Concurrent Auditor பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI வங்கி
பணியின் பெயர் Concurrent Auditor
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2022
விண்ணப்பிக்கும் முறை Email
SBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Concurrent Auditor பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Concurrent Auditor தகுதி:

SMGS-V, SMGS-IV & MMGS III ஆகிய GRADE ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download
SBI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Concurrent Auditor ஊதிய விவரம்:
  • MMGS-III grade ல் ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • SMGS-IV grade ல் ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.45,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • SMGS-V grade ல் ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு IT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – அரசின் சூப்பர் திட்டம்!

SBI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன்

[email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.11.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!