SBI வங்கியில் 1400+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.40,000/- || முழு விவரங்களுடன்!

0
SBI வங்கியில் 1400+ காலிப்பணியிடங்கள் - சம்பளம்:ரூ.40,000/- || முழு விவரங்களுடன்!
SBI வங்கியில் 1400+ காலிப்பணியிடங்கள் - சம்பளம்:ரூ.40,000/- || முழு விவரங்களுடன்!
SBI வங்கியில் 1400+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.40,000/- || முழு விவரங்களுடன்!

SBI வங்கி ஆனது Collection Facilitators பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 1438 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI
பணியின் பெயர் Collection Facilitators
பணியிடங்கள் 1438
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Collection Facilitators பணிக்கென மொத்தம் 1438 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Collection Facilitators தகுதி:

SBI & erstwhile Associates Banks of SBI (e-ABs)- ல் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

SBI வயது வரம்பு:
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
    Collection Facilitators ஊதிய விவரம்:
  • பணியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!