SBI Clerk Mains நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
SBI Clerk Mains நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
SBI Clerk Mains நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
SBI Clerk Mains நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆனது 2022 ஆம் ஆண்டுக்கான Clerk தேர்வுக்கான ப்ரிலிம்ஸ் தேர்வு முடிவுகள், மெய்ன்ஸ் தேர்வுக்கான தேதி மற்றும் நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI Clerk Prelims Result 2022:

எஸ்பிஐ கிளார்க் அறிவிப்பு 2022 இன் படி, ஜூனியர் அசோசியேட்ஸ் பதவிக்கு மொத்தம் 5486 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த காலியிடங்களுக்கான பிரிலிம்ஸ் தேர்வானது, நவம்பர் 12, 19, 20 மற்றும் 25, 2022 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in-ல் வெளியாகி உள்ளது. ப்ரிலிம்ஸ் தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி நேரடி இணைப்பிற்கு சென்று, தங்கள் பதிவு எண்/ரோல் எண் மற்றும் கடவுச்சொல்/பிறந்த தேதியுடன் உள்நுழைந்து தங்களது தேர்வு முடிவுகளை சரிபார்த்து கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

SBI Clerk Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023:

பிரிலிம்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக மெய்ன்ஸ் தேர்வு நடைபெற உள்ளது. எஸ்பிஐ கிளார்க் முதன்மைத் தேர்வானது ஜனவரி 15, 2023 அன்று நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு நுழைவுச்சீட்டும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதனையும் தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SBI Clerk Prelims Result
Download SBI Mains Admit Card

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!