SBI வங்கியில் 5000 + பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் !

3
SBI வங்கியில் 5000 + பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்
SBI வங்கியில் 5000 + பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்

SBI வங்கியில் 5000 + பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் !

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளார்க் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 17.05.2021 வரை வரவேற்கப்பட்ட நிலையில், விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

SBI Clerk விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்:

மொத்தம் 5000 + பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 20.05.2021 நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு இன்னும் விண்ணப்பிக்காத விண்ணப்பத்தார்கள் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கடைசி தேதிக்குப் பிறகு பெறும் விண்ணப்பம் அந்தந்த வாரியத்தால் நிராகரிக்கப்படும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SBI Clerk தகுதி விவரங்கள்:

விண்ணப்பத்தார்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு முறையே 20 ஆண்டுகள் மற்றும் 28 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பத்தாரின் வகையைப் பொறுத்து வயது தளர்வு மாறுபடும். அதே நேரத்தில் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், மேற்கண்ட பணியிடங்களுக்கு Preliminary Examination மற்றும் Main Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550-1730/7-42600-3270/1-45930-1990/1-47920/- வழங்கப்பட உள்ளது.

Download Notification 2021 Pdf

Download Last Date Extended Notice

Apply Online Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!