SBI 5000+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு முடிவுகள் வெளியீடு..!

0
SBI 5000+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வு முடிவுகள் வெளியீடு..!
SBI 5000+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வு முடிவுகள் வெளியீடு..!

SBI 5000+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு முடிவுகள் வெளியீடு..!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி (SBI) ஆனது தற்போது Clerk/ Junior Associate பதவிக்கான Mains தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI                  
பணியின் பெயர் Clerk/ Junior Associate (5454)
தேர்வு தேதி 01.10.2021 – 17.10.2021
தேர்வு முடிவுகள் Download Below
SBI Clerk தேர்வு முடிவுகள் 2021:

SBI வங்கியின் மூலமாக மொத்தமாக 5454 கலைப்பணியிடங்களை கொண்ட Clerk/ Junior Associate பதவிக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. பதிவு செய்தவர்களுக்கு Prelims மற்றும் Mains தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. அதே போல் கடந்த ஜூன் மாதத்தில் முதற்கட்ட Prelims தேர்வுகள் நடத்தப்பட்டது.

Bank PO Prelims Free Online Mock Test 

அதில் திர்ஹஸி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட முதன்மை Mains தேர்வுகள் சமீபத்தில் அக்டோபர் மாதம் 01ம் தேதி முதல் 17ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த இரு தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கான தேர்வு முடிவுகள் மற்றும் தேர்வு மதிப்பெண்கள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

Download SBI Clerk/ Junior Associates Final Result 2021

Download SBI Clerk/ Junior Associates Mains Marks 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!