SBI Clerk Mains தேர்வு முடிவுகள் 2020 !

0
SBI Clerk Mains தேர்வு முடிவுகள் 2020 !
SBI Clerk Mains தேர்வு முடிவுகள் 2020 !
SBI Clerk Mains தேர்வு முடிவுகள் 2020 !

SBI Clerk Mains முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தற்போது வெளியிட்டுள்ளது. 8000 + பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாத இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

Name of the Board State Bank of India
Post Name Clerk
Vacancy 8000+Vacancies
Exam Date 31st October 2020
Result Date (End of December)
Status Result Declared Soon
SBI JA தேர்வு 2020:

8000 + காலியிடங்களுக்கான SBI ஜூனியர் அசோசியேட்ஸ் முதன்மை தேர்வானது அக்டோபர் 31 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. எஸ்பிஐ மெயின்ஸ் தேர்வுகளுக்குப் பிறகு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் உள்ளூர் மொழி (Local language test) சோதனைக்கு அழைக்கப்படுவார்கள். முடிவைப் பதிவிறக்குவதற்கான படிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எஸ்பிஐ கிளார்க் மெயின்ஸ் முடிவு 2020 ஐ எவ்வாறு பதிவிறக்குவது?

படி 1: அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்

படி 2: முகப்பு பக்கத்தில் கிடைக்கும் result என்பதை கிளிக் செய்யவும்

படி 3: பின்னர் “எஸ்பிஐ கிளார்க் மெயின்ஸ் ரிசல்ட்” இணைப்பைக் கிளிக் செய்யவும்

படி 4: உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்

படி 5: உங்கள் முடிவைப் சரிபார்த்து எதிர்கால பயன்பாட்டிற்காக Print Out செய்து கொள்ளவும்.

SBI Clerk Result – Available Soon (End of December)

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!