8000+ காலிப்பணியிடங்களுக்கான SBI Clerk Mains தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !!!

0
8000 காலிப்பணியிடங்களுக்கான SBI Clerk Mains தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு !!!
8000 காலிப்பணியிடங்களுக்கான SBI Clerk Mains தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு !!!

8000+ காலிப்பணியிடங்களுக்கான SBI Clerk Mains தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !!!

SBI வங்கியில் காலியாக உள்ள Clerk பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட Mains தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் SBI
பணியின் பெயர் Clerk
தேர்வு தேதி 30.10.2020 & 07.11.2020
தேர்வு முடிவுகள் Download Below
SBI Clerk Mains தேர்வு முடிவுகள் 2020 :

SBI வங்கிகளில் Clerk பணிகளுக்கு என மொத்தமாக 8000+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் Prelims மற்றும் Mains ஆகிய இரண்டு தேர்வுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அதன்படி Prelims தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான Mains தேர்வு ஆனது அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 07 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றினை கொண்டே மெரிட் லிஸ்ட் தயார் செய்யப்படும். தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி வாயிலாக தங்களின் தேர்வு முடிவுகளை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.

SBI Clerk Result 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!