SBI கிளார்க் பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் 2020 – வெளியானது

0
SBI கிளார்க் பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் 2020
SBI கிளார்க் பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் 2020

பாரத ஸ்டேட் வங்கி SBI கிளார்க் பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் 2020 – வெளியானது

பாரத ஸ்டேட் வங்கியில் ஜூனியர் அசோசியட் (கிளார்க்) பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகியுள்ளது.

SBI கிளார்க் பணிக்கான ஹால்டிக்கெட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தது 11 – 02 – 2020 முதல் 08 – 03 – 2020 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான முதனிலைத் தேர்வு (Preliminary Exam) மார்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்டை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI Clerk Admit Card 2020 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

1. விண்ணப்பித்தவர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் தங்களுடைய பதிவு எண், கடவுச்சொல் ஆகியவற்றை எண்டர் செய்ய வேண்டும்.
2. SBI Junior Associat Admit Card 2020 இப்போது திரையில் காட்டப்படும்.
3. அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

தேர்வுக்கு செல்லும் போது ஹால்டிக்கெட்டை தவறாமல் கொண்டு செல்லவும். ஹால்டிக்கெட் இல்லாத விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Download SBI Clerk Admit Card 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!