State Bank நிறுவனத்தில் புதிய வேலை – 640+ காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
State Bank நிறுவனத்தில் புதிய வேலை - 640+ காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு..!
State Bank நிறுவனத்தில் புதிய வேலை - 640+ காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு..!
State Bank நிறுவனத்தில் புதிய வேலை – 640+ காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு..!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Channel Manager Facilitator, Channel Manager Supervisor & Support Officer பதவிக்கு என மொத்தமாக 641 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் State Bank of India (SBI)
பணியின் பெயர் Channel Manager Facilitator, Channel Manager Supervisor & Support Officer
பணியிடங்கள் 641
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
State Bank பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், கீழுள்ளவாறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
  • Channel Manager Facilitator- Anytime Channel – 503
  • Channel Manager Supervisor- Anytime Channel – 130
  • Support Officer- Anytime Channel – 08
State Bank தகுதி விவரம்:

இப்பணிக்கு பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.இதில் ATM operations களில் பணிபுரிந்த அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

State Bank வயது விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 60 வயது முதல் அதிகபட்சம் 63 வயது வரை இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 60 முதல் 63 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

State Bank ஊதிய விவரங்கள்:

மேற்கண்ட பணிகளில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பணிக்கு தகுந்தாற்போல் கீழுள்ளவாறு மாத ஊதியம் பெறுவார்கள்.

  • Channel Manager Facilitator- Anytime Channel பணிக்கு ரூ.36,000/- வழங்கப்படும்.
  • Channel Manager Supervisor- Anytime Channel பணிக்கு ரூ.41,000/- வழங்கப்படும்.
  • Support Officer- Anytime Channel பணிக்கு ரூ.41,000/- வழங்கப்படும்.
State Bank தேர்வு முறை:

இந்த வங்கி துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து நேரடியாக நேர்காணல் அல்லது கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

State Bank விண்ணப்பிக்கும் முறை:

பாரத ஸ்டேட் வங்கி நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள இணையதள இணைப்பின் வாயிலாக விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!