SBI Circle Based Office ஸ்கோர் கார்டு 2021 – வெளியீடு !

0
SBI CBO ஸ்கோர் கார்டு 2021 - வெளியீடு
SBI CBO ஸ்கோர் கார்டு 2021 - வெளியீடு
SBI CBO ஸ்கோர் கார்டு 2021 – வெளியீடு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆனது Circle Based Office பணிக்கான மதிப்பெண் பட்டியலினை தற்போது வெளியிட்டு உள்ளது.  அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI 
பிரிவின் பெயர் CBO
தேர்வு தேதி 28.11.2020 & February 2021
ஸ்கோர் கார்டு Download Below 
SBI CBO ஸ்கோர் கார்டு 2021 :

SBI வங்கியில் இருந்து 3850 காலிப்பணியிடங்கள் உள்ளதாக Circle Based Officer பணிகளுக்கு முன்னதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள் கடந்த 28.11.2020 அன்று நடைப்பெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட நேர்காணல் சோதனை ஆனது கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இச்சோதனைகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதன்படி, எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SBI CBO Written Test & Interview Score – Available

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!