ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் வேலை – மாத ஊதியம்: ரூ.37,000/-

0
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் வேலை - மாத ஊதியம்: ரூ.37,000/-
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் வேலை - மாத ஊதியம்: ரூ.37,000/-
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் வேலை – மாத ஊதியம்: ரூ.37,000/-

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Case Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி
பணியின் பெயர் Case Manager
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SBI பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Case Manager பணிக்கென மொத்தம் 8 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Exams Daily Mobile App Download
SBI வயது வரம்பு:

SBI வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SBI முன் அனுபவம்:

பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 30 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.37,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SBI தேர்வு செய்யப்படும் முறை:

Shortlisting செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download
SBI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.06.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!