SBI Card வேலைவாய்ப்பு 2021 – 130+ காலிப்பணியிடங்கள்

1
SBI Card வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 130 காலிப்பணியிடங்கள்
SBI Card வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 130 காலிப்பணியிடங்கள்

SBI Card வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 130+ காலிப்பணியிடங்கள்

SBI Cards & Payment Services Ltd நிறுவனமானது அங்கு ஏற்பட்டுள்ள Assistant Manager, Assistant Vice President, Deputy Vice President, Associate & Various காலிப்பாணியிடங்களை நிரப்ப புதிய அழைப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI Cards & Payment Services Ltd
பணியின் பெயர் Assistant Manager, Assistant Vice President, Deputy Vice President, Associate & Various
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

Assistant Manager, Assistant Vice President, Deputy Vice President, Associate & Various ஆகிய பணிகளுக்கு என 130+ காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

SBI Card கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor Degree/ Master Degree/ MBA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் Listening, Communication & Networking skills ஆகியவற்றில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
SBI Cards & Payment தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Technical Interview மற்றும் HR Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SBI Card Recruitment 2021 – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!