SBI Card வேலைவாய்ப்பு 2022 – 360 காலிப்பணியிடங்கள்..!

0
SBI Card வேலைவாய்ப்பு 2022 - 360 காலிப்பணியிடங்கள்
SBI Card வேலைவாய்ப்பு 2022 - 360 காலிப்பணியிடங்கள்

SBI Card வேலைவாய்ப்பு 2022 – 360 காலிப்பணியிடங்கள்..!

SBI Cards & Payment Services நிறுவனத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில், Assistant Manager, Associate, Manager, Executive, Senior Executive போன்ற பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடம் நிரப்புவதற்கு பல்வேறு பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான முழு தகவல்களையும் இப்பதிவில் வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI Cards & Payment Services Ltd
பணியின் பெயர் Assistant Manager, Associate, Manager, Executive, Senior Executive & Various
பணியிடங்கள் 360
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
SBI Cards காலிப்பணியிடங்கள் :

SBI Cards & Payment Services வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Assistant Manager, Associate, Manager, Executive, Senior Executive போன்ற பல்வேறு பதவிகளுக்கு என்று மொத்தமாக 360 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

SBI Cards கல்வித் தகுதி :

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Bachelor Degree / Master Degree / MBA அல்லது அதற்கு இணையான டிகிரி முடித்திருக்க வேண்டும்.

SBI Cards தேவையான திறன் :
  • Applicants should be Energizing, positive, proactive & go getter
  • Excellent listening, communication & networking skills
  • Passionate individuals who are self-motivated and can motivate others போன்ற திறன்களை பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
SBI Cards ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணி மற்றும் தகுதிக்கு ஏற்றவாறு, மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

SBI Cards தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Technical Interview மற்றும் HR Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

SBI Cards விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் கீழ் உள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

SBI Cards & Payment Services Notification & Apply link

SBI Cards & Payment Services Official Site link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!