SBI Card நிறுவனத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் – முழு விவரங்கள் உள்ளே!

0
SBI Card நிறுவனத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் - முழு விவரங்கள் உள்ளே!
SBI Card நிறுவனத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் - முழு விவரங்கள் உள்ளே!
SBI Card நிறுவனத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் – முழு விவரங்கள் உள்ளே!

SBI Card நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.Assistant Manager பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI Card
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SBI Card காலிப்பணியிடங்கள்:

SBI Card நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Manager பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Assistant Manager கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்கலாம் .

Follow our Instagram for more Latest Updates

SBI Card அனுபவ விவரம்:

Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Sales துறையில் ASM பணியில் குறைந்தபட்சம் 01 வருடம் முதல் அதிகபட்சம் 2 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

B.E/B.TECH முடித்தவர்களுக்கு காத்திருக்கும் வங்கி வேலை – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Exams Daily Mobile App Download
Assistant Manager ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.

SBI Card தேர்வு செய்யப்படும் முறை:

Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Skill Test மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SBI Card விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் 22.02.2023 அன்றைய நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Download Notification & Apply Online Link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!