SBI Card நிறுவனத்தில் Vice President காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
SBI Card நிறுவனத்தில் Vice President காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!
SBI Card நிறுவனத்தில் Vice President காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!
SBI Card நிறுவனத்தில் Vice President காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

SBI Card நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Deputy Vice President – Pre-Acquisition Mobile App Program Manager பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI Card
பணியின் பெயர் Deputy Vice President – Pre-Acquisition Mobile App Program Manager
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online

SBI Card பணியிடங்கள்:

SBI Card நிறுவனத்தில் Deputy Vice President – Pre-Acquisition Mobile App Program Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager கல்வி தகுதி:

மேற்கண்ட பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Degree/Diploma (10+2+3)/ Bachelors in Engineering/ Technology in Computer Science/Electrical/Electronics (B.E./ B.Tech/ BCA/ BSc) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Skills:

Experience in Hybrid Android is required

Experience in Native Android will be an added advantage

Experience in Banking and Financial Domain would be an added advantage

Exams Daily Mobile App Download

தேர்வு முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் 14.12.2022 அன்றைய நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Download Notification 2022 Pdf

Apply Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!