SBI Card வேலைவாய்ப்பு 2021 – பட்டம் பெற்றவர்களுக்கான ஜாக்பாட் வாய்ப்பு!!

0
SBI Card வேலைவாய்ப்பு 2021 - பட்டம் பெற்றவர்களுக்கான ஜாக்பாட் வாய்ப்பு!!
SBI Card வேலைவாய்ப்பு 2021 - பட்டம் பெற்றவர்களுக்கான ஜாக்பாட் வாய்ப்பு!!

SBI Card வேலைவாய்ப்பு 2021 – பட்டம் பெற்றவர்களுக்கான ஜாக்பாட் வாய்ப்பு!!

SBI Card நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அங்கு Assistant Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI Card
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

SBI Card நிறுவனத்தில் Assistant Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

SBI Card கல்வித்தகுதி :
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலே வழங்கப்பட்டுள்ள பணிகளில் 4 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
SBI Card ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவரவர்களின் தகுதிக்கேற்ப ஊதியம் கொடுக்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!