SBI Card நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
SBI Card நிறுவன வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
SBI Card நிறுவன வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
SBI Card நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

SBI – Card நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Manager – Agency Management, Collection Field West பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SBI Card நிறுவனம்
பணியின் பெயர் Assistant Manager – Agency Management, Collection Field West
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

SBI Card நிறுவனத்தில் Assistant Manager – Agency Management, Collection Field West பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SBI – Card கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Manager அனுபவ விவரம்:

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 4 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Assistant காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.16,000/-

SBI தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 27.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!