SBI ATM கார்டு வைத்திருப்பவரா நீங்கள்? கடன் வாங்கும் எளிய வழிமுறைகள் இதோ!

0
SBI ATM கார்டு வைத்திருப்பவரா நீங்கள்? கடன் வாங்கும் எளிய வழிமுறைகள் இதோ!
SBI ATM கார்டு வைத்திருப்பவரா நீங்கள்? கடன் வாங்கும் எளிய வழிமுறைகள் இதோ!
SBI ATM கார்டு வைத்திருப்பவரா நீங்கள்? கடன் வாங்கும் எளிய வழிமுறைகள் இதோ!

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் 8000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். கடன் பெறும் எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

எஸ்பிஐ :

எஸ்பிஐ பொதுத்துறை வங்கியானது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய சிறப்பான சலுகைகளை வழங்குகிறது. எளிமையாக கடன் பெறும் வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்துகிறது. எஸ்பிஐ யோனோ ஆப் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பல சேவைகளை வழங்குகிறது. வீட்டு கடன், கல்விக் கடன், வாகனக்கடன், கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், ரயில் டிக்கெட் புக் செய்தல் வேலைகளை இந்த யோனோ செயலி மூலம் எளிமையாக செய்யலாம்.

தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கல் – வரவேற்பு!

அதனை தொடர்ந்து தற்போது டெபிட் கார்டு மூலமாக கடன் பெறும் வசதியை அளித்துள்ளது. எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த டெபிட் கார்டு கடன் வாங்கி ஈ.எம்.ஐ ஆக மாற்றும் திட்டத்திற்கு எந்தவித செயல்பாட்டு கட்டணமும் இல்லை. ஏற்கனவே எஸ்பிஐ வங்கி டெபிட் கார்டு மூலம் கடன் பெற்று இஎம்ஐ செலுத்தும் வசதியை வழங்கியது. இந்த வசதியை பெற எவ்விதமான ஆவணங்களின் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லை என்று வங்கி தெரிவித்துள்ளது.

கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – WHO அங்கீகாரம்!

கடன் பெற்றிருக்கும் தொகைக்கு ஏற்ப ஈ.எம்.ஐ தொகையானது அவர்களின் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் உள்ள தொகையை பொறுத்து வசூலிக்கப்படும். எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டு உள்ள மொபைல் எண்ணில் இருந்து DCEMI என்று 567676 எண்ணுக்கு எஸ்எம்எஸ்அனுப்புவது மூலம் டெபிட் கார்டு மூலம் கடன் பெறும் விவரங்களை வாடிக்கையாளர்கள் அறியலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!