SBI Apprentice பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020 – Download

0
SBI Apprentice பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020 - Download
SBI Apprentice பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020 - Download

SBI Apprentice பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020 – Download

நாடு முழுவதும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்திய வங்கியில் காலியாக உள்ள Apprentice பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 400+ மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றிற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு பதிவு செய்வோர் ஆன்லைன் தேர்வின் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் பயன் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் SBI
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 8000
கடைசி தேதி 10.12.2020
விண்ணப்பிக்கும் முறை Online
SBI Apprentice தேர்வு செயல்முறை:
  • Online Written Test
  • Test of Local Language

Download Notification PDF

SBI Apprentice தேர்வு மாதிரி :

Sl Name of test No. of Questions Maximum Marks Duration
1 General/Financial Awareness 25 25 15 Minutes 
2 General English 25 25 15 Minutes 
3 Quantitative Aptitude 25 25 15 Minutes 
4 Reasoning Ability & Computer Aptitude 25 25 15 Minutes 
Total  100 100 1 Hour

BANK

SBI Apprentice பாடத்திட்டம் :

Reasoning :
Computer Aptitude:
 English :
Quantitative Aptitude:
General Awareness :

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!