பாரத ஸ்டேட் வங்கியில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

0
பாரத ஸ்டேட் வங்கியில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு
பாரத ஸ்டேட் வங்கியில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

6,100 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது இன்றுடன் முடிவைடய உள்ளதால், திறமையனவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பத்தார்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அக்டோபர் 31, 2020 நிலவரப்படி, குறைந்தபட்ச வயது 20 வயது மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

(I) ஆன்லைன் தேர்வு (ii) உள்ளூர் மொழி சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது / ஓபிசி / ஈடபிள்யூஎஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி வகை விண்ணப்பத்தார்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here