SBI வங்கியில் 6000+ காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு ..!

4
SBI வங்கியில் 6000+ காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
SBI வங்கியில் 6000+ காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

SBI வங்கியில் 6000+ காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு ..!

Apprentice பணியிடங்களை நிரப்ப ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 26.07.2021 உடன் முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இந்தியா முழுவதும் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் Apprentice பதவிக்கு 6000 + பணியிடங்கள் காலியாக உள்ளன. 31.10.2020 தேதியில் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து டிகிரி முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ளவர்கள் Online Written test, Test of Local language & Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!