SBI வங்கியில் 6100 காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!!

0
SBI 6100 காலிப்பணியிடங்கள் - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!!
SBI 6100 காலிப்பணியிடங்கள் - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!!

SBI வங்கியில் 6100 காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!!

State Bank of India வங்கியில் இருந்து தற்போது Apprentice பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி மற்றும் இதர விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI
பிரிவின் பெயர் Apprentice
தேர்வு தேதி 20.09.2021
Admit Card  Download Below
SBI Apprentice Admit card: 

State Bank of India வங்கியில் மொத்தமாக 6100 காலிப்பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. அதன் அறிவிப்பில் குறிப்பிட்டபடி பதிவு செய்தவர்களுக்குதேர்வானது தற்போது 20.09.2021 அன்று நடத்தப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்வுகள் முழுமையும் ஆன்லைனிலேயே நடத்தப்படும். அதற்கான E-Admit Card ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 06.09.2021 அன்று முதல் 20.09.2021 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SBI Apprentice Admit Card 2021 Available Now

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!