SBI & SSC ஆணையங்களில் 5317 காலிப்பணியிடங்கள் – இறுதி வாய்ப்பு | முழு விவரங்களுடன்..!

0
SBI & SSC ஆணையங்களில் 5317 காலிப்பணியிடங்கள் - இறுதி வாய்ப்பு | முழு விவரங்களுடன்..!
SBI & SSC ஆணையங்களில் 5317 காலிப்பணியிடங்கள் - இறுதி வாய்ப்பு | முழு விவரங்களுடன்..!

SBI & SSC ஆணையங்களில் 5317 காலிப்பணியிடங்கள் – இறுதி வாய்ப்பு | முழு விவரங்களுடன்..!

அரசு பணியாளர் தேர்வாணையமான SSC மற்றும் பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அந்தந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்னதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SBI & SSC வேலைவாய்ப்பு விவரங்கள் 2021:

SBI வங்கியில் Probationary Officers (PO) பதவிக்கு நாடு முழுவதும் 2056 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. விண்ணப்பத்தார்களுக்கு Preliminary Examination, Main Examination மற்றும் GD/ Interview நடத்தப்படும் எனவும் அதில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840 வரை ஊதியம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.

TN’s TNPSC Best Coaching Center

அதே போல் SSC மூலமாக நாடு முழுவதும் 3261 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Matriculation, Higher Secondary மற்றும் Graduation & Above level என பிரிவு வாரியாக காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்வோர் அனைவரும் கணினி அடிப்படையிலான தேர்வுகள் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

SBI வங்கி பணிகளுக்கு விண்ணப்பிப்போர் General/ EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750/- கட்டணமாகவும், SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. SSC தேர்விற்கு விண்ணப்பிப்போர் UR / OBC பிரிவினராக இருப்பவர்கள் ரூ. 100/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST / PH / Women கட்டணம் கிடையாது.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 25.10.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான முழு விவரங்களையும் உள்ளடக்கிய அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் இந்த பணிகளுக்கு கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

SBI Recruitment 2021 & Apply Link

SSC Recruitment 2021 & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here