சர்வதேச பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!!

0
சர்வதேச பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க !!!
சர்வதேச பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க !!!

சர்வதேச பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!!

தெற்காசிய பல்கலைக்கழகம் (SAU) எனப்படும் சர்வதேச பல்கலைக்கழகத்தில் உள்ள பணியிடங்களை நிரப்பிக் கொள்ள தகுதியானவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அப்பல்கலைக்கழக அறிவிப்பில் Professor, Registrar, Director (Admissions & Examinations) ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. தகுதியுடையோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SAU 
பணியின் பெயர் Engineer, Superintendent, Assistant & Technician
பணியிடங்கள் Various 
கடைசி தேதி  30.04.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
SAU காலிப்பணியிடங்கள் :

Professor, Registrar, Director (Admissions & Examinations) இப்பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

30.04.2021 கணக்கீட்டின்படி அதிகபட்சம் 54 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

SAU கல்வித்தகுதி :
  1. Professor – Economics பாடப்பிரிவில் Ph.D. degree/ Master’s Degree பெற்றிருக்க வேண்டும்.
  2. Registrar – அரசு அனுமதியுடன் செயல்படும் நிலையங்களில் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15 பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  3. Director (Admissions & Examinations) – அரசு அனுமதியுடன் செயல்படும் நிலையங்களில் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15 பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் ஆண்டிற்கு குறைந்தபட்சம் 27,000 அமெரிக்கா டாலர் முதல் அதிகபட்சம் 45,000 அமெரிக்கா டாலர் வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

Short-list மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 30.04.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SAU Recruitment Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!