சத்யபாமா பல்கலைக்கழக UG/ PG தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

0
சத்யபாமா பல்கலைக்கழக UG PG தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு

சத்யபாமா பல்கலைக்கழக UG/ PG தேர்வு முடிவுகள் 2021  வெளியீடு

சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் இருந்து இறுதி செமஸ்டர் தேர்விற்குரிய தேர்வு முடிவுகள் ஆனது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Sathyabama University
பிரிவின் பெயர் UG/PG 
தேர்வு தேதி 2021
CV Schedule  Download Below 
சத்யபாமா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் :

சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் B.E/ B.Tech (2017-2021), B.A/ B.Sc./ B.Com (2018-2021) & M.E/ M.Tech/ MBA/ M.Sc/ M.A (2019-2021) ஆகிய பாடப்பிரிவுகளில் பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை (UG/ PG) மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் முன்னதாக நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

தற்போது அவற்றிற்கான தேர்வு முடிவுகள் ஆனது வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள்/ தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியில் தங்களின் தேர்வு எண் அல்லது பதிவு எண் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Sathiyabama University Result 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!