ரூ.31,000/- சம்பளத்தில் சத்யபாமா ப‌ல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

0

ரூ.31,000/- சம்பளத்தில் சத்யபாமா ப‌ல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

Project Associate-I பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சத்தியபாமா பல்கலைக்கழகமானது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்கள் தொகுத்து வளங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சத்யபாமா ப‌ல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Associate-I
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Sathyabama University காலிப்பணியிடங்கள்:

சத்தியபாமா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Project Associate-I பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்வி தகுதி:

Project Associate-I பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபம் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்று இயங்கும் பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / M.Tech – Biotechnology/Life Sciences தேர்ச்சி பெற்றியோருக் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Handling animal models and cell culture ஆக்கியவற்றில் சிறந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sathyabama University வயது வரம்பு:

Project Associate-I பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபம் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்கள் வழங்கப்படவில்லை.

பல்கலைக்கழக ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sathyabama University தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் google form பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.08.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

E-mail: [email protected]

Download Notification PDF

Download Google Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!