சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு 2020

0
சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு 2020
சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு 2020

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு 2020

சாஸ்த்ரா பல்கலைக்கழம் தனது ஆராய்ச்சி அசோசியேட் காலியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி அசோசியேட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் (மின் அஞ்சல் )மூலமாக அனுப்ப வேண்டும். இப்பணிக்காக விண்ணப்பபடிவத்தை 10.03.2020 வரை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கலாம். மேலும் இது குறித்த தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

பணிகள் : ஆராய்ச்சி அசோசியேட்-02

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் M.Tech Geo Technology and Geo informatics/ M.Sc Geology/Applied Geology/Geosciences/Geoinformatics முடித்திருக்க வேண்டும் .

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 31,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் வலைத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 10.03.2020 வரை மின் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

Sastra University Official Notification Download

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!