பல்கலைக்கழக பணியிட அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

0
பல்கலைக்கழக பணியிட அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
பல்கலைக்கழக பணியிட அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!

பல்கலைக்கழக பணியிட அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் இருந்து தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு ஆனது சமீபத்தில் வெளியாகி இருந்தது. அங்கு Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
சாஸ்த்ரா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • VLSI/ Communication Systems/ Applied Electronics ஆகிய பாடங்களில் M.E/ M.Tech பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை வழக்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவாளர்கள் அனைவரும் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 27.03.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Sastra University Job Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!