சரஸ்வத் வங்கி ஆட்சேர்ப்பு 2018 – 300 பணியிடங்கள் 

0

சரஸ்வத் வங்கி ஆட்சேர்ப்பு 2018 – 300 இளநிலை அதிகாரி பணியிடங்கள்:

சரஸ்வத் கூட்டுறவு வங்கி லிமிடெட், இளநிலை அதிகாரி (Junior Officer) பதவியிற்காக 300 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 23.05.2018 முதல் 04.06.2018 முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.

சரஸ்வத் கூட்டுறவு வங்கி லிமிடெட் பணியிடங்கள் விவரங்கள்:

மொத்த பணியிடங்கள்: 300

பணியிடத்தின் பெயர்:  இளநிலை அதிகாரி (Junior Officer)

வயது வரம்பு:  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.05.2018 அன்று குறைந்தபட்சம் 21 வயது  முதல் அதிகபட்சம் 27 வயது  வரை  இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு (முன்னுரிமை B.Com.) முடித்திருக்க வேண்டும்

தேர்வுசெயல்முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் / எழுத்துமுறை தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின்இணையதளத்தில் http://www.saraswatbank.com/ 23.05.2018 முதல் 04.06.2018 வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முக்கிய நாட்கள் :

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடங்கும் நாள்: 23.05.2018

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்: 04.06.2018 

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here